அழகு / ஆரோக்கியம்புதியவை

சித்தரத்தையின் மருத்துவ குணங்கள்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சித்தரத்தையை பயன்படுத்தலாம். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கவும் சித்தரத்தை உதவுகின்றது. உடலில் ஏற்படக்கூடிய வீக்கங்களை குணப்படுத்தவும் சித்தரத்தையை பயன்படுத்தலாம். அத்தோடு இருமல்,சளி தொடர்பான பிரச்சனைகளால் அவஸ்தைப்படுபவர்கள் சித்தரத்தையை கசாயம் செய்து குடிப்பதால் நிவாரணம் பெறலாம்.

கருத்து தெரிவிக்க