அழகு / ஆரோக்கியம்புதியவை

கட்டுக்கொடியின் பயன்கள்

உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் உமிழ்நீரை பெருக்கவும் கட்டுக்கொடி உதவுகின்றது. நீரிழிவு நோயால் அவஸ்தைப்படுபவர்கள் கட்டுக்கொடியை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலியை போக்குவதற்கு கட்டுக்கொடியின் வேரை கழற்சிப் பருப்புடன் சேர்த்து இழைத்து கொடுக்கலாம். அத்தோடு தினமும் கட்டுக்கொடியை உணவுடன் சேர்த்துக்கொள்வதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதலை தடுக்கலாம்.

கருத்து தெரிவிக்க