உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

இன்று (டிசம்பர் 25) ஆப்கானிஸ்தானில் 4.4 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அளவு மையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு இந்நிலநடுக்கத்தால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க