இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

களுத்துறையில் நீர்வெட்டு

நீர் குழாய்களில் மேற்கொள்ளப்படும் அவசர திருத்தப்பணிகள் காரணமாக களுத்துறை தெற்கு, வாதுவ, வஸ்கடுவ, களுத்துறை வடக்கு, மொரொன்துடுவ உள்ளிட்ட பிரதேசங்களுக்கு இன்று (டிசம்பர் 26) காலை 09 மணி முதல் நாளை (டிசம்பர் 27) அதிகாலை 03 மணி வரை நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க