இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இன்று முதல் விசேட பேருந்து சேவைகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று (டிசம்பர் 24) முதல் விசேட பேருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் பண்டுக ஸ்வர்ணசிங்ஹ தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இம்முறை மேலதிகமாக 50 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க