உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

குஜராத்தில் நிலநடுக்கம்

இன்று (டிசம்பர் 23) குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் 3.7 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக குஜராத்தின் காந்திநகரை சார்ந்த நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்தோடு இந்நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க