சினிமாசினிமாபுதியவை

இயக்குனர் ஷியாம் பெனகல் காலமானார்

எ சைல்ட் ஆஃப் தி ஸ்ட்ரீட்ஸ், ஜவஹர்லால் நேரு, சத்யஜித் ரே ஆகிய ஆவணப்படங்களை தயாரித்தவரும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், தாதா சாகேப் பால்கே ஆகிய விருதுகளை பெற்ற திரைப்பட இயக்குனரும் திரைக்கதை எழுத்தாளருமான ஷியாம் பெனகல் வயது முதுமை மற்றும் சிறுநீரக கோளாறு பிரச்சனைகளால் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (டிசம்பர் 23) தனது 90வது வயதில் காலமானார்.

கருத்து தெரிவிக்க