இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கிளிநொச்சியில் கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி

இன்று (டிசம்பர் 24) கிளிநொச்சியில் அதிகரித்துள்ள மதுபானசாலைகளை மூடுமாறு கோரி கிளிநொச்சி பசுமைப்பூங்கா முன்றலிலிருந்து கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதிக்கான மனுவொன்றும் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க