கடனாளர்கள் 12.55 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை மாற்றியமைத்ததையடுத்து குறைந்த வெளிப்புற பாதிப்பு, மேம்பட்ட பணப்புழக்கம் மற்றும் சிறந்த நிதி மற்றும் கடன் நிலைத்தன்மை ஆகியவற்றை மேற்கோள் காட்டி மூடிஸ் கடன் மதிப்பீட்டு நிறுவனம் இலங்கையின் வெளிநாட்டு நாணய மதிப்பீட்டை ‘Ca’ விலிருந்து ‘Caa1’ ஆக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் வெளிநாட்டு நாணய மதிப்பீட்டை உயர்த்திய மூடிஸ் கடன் மதிப்பீட்டு நிறுவனம்
Related tags :
கருத்து தெரிவிக்க