இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

குடு சலிந்தவிற்கு பிடியாணை பிறப்பித்த நீதிமன்றம்

கடந்த வாரம் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட குடு சலிந்தவிற்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையாகுமாறு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த போதிலும் நேற்று முன்தினம் (டிசம்பர் 22) குற்றப்புலனாய்வுத்துறையில் முன்னிலையாகாததால் குடு சலிந்துவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க