அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான பில் கிளிண்டன் காய்ச்சல் காரணமாக மெட்ஸ்டார் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனவும் அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பில் கிளிண்டனின் பணியாளர்களின் துணைத் தலைவர் ஏஞ்சல் யுரேனா தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பில் கிளிண்டன்
Related tags :
கருத்து தெரிவிக்க