சினிமாசினிமாபுதியவை

பரோஸ் திரைப்படத்தின் புதிய அப்டேட்

குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உள்ளிட்டோருடன் மோகன்லால் இயக்கி நடித்திருக்கும் பரோஸ் திரைப்படம் நாளை (டிசம்பர் 25) திகதி வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இப்படத்தின் வூடூ என்ற அனிமேஷன் கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க