தேமல், படர் தாமரையால் அவஸ்தைப்படுபவர்கள் காசித்தும்பையை அரைத்து தேமல், படர்தாமரை உள்ள இடங்களில் பூசலாம். காதில் சீழ் வடிதல் பிரச்சனை உள்ளவர்கள் தும்பை பூவை பறித்து கட்டி பெருங்காயம் சேர்த்து அரைத்து அதனை எண்ணெயில் காய்ச்சி காதில் இடுவதால் விரைவாக காதில் சீழ் வடியும் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம். தும்பை இலையுடன் சுக்கு சேர்த்து பற்று போடுவதால் ஒற்றை தலைவலி குணமடையும். மேலும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய கருப்பை சார்ந்த பிரச்சனையிலிருந்து விடுபடவும் காசித்தும்பையை பயன்படுத்தலாம்.
காசித்தும்பையின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க