உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பனிப்பொழிவு தொடர்பில் ரொறன்ரோவில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிக பனிப்பொழிவு காரணமாக கனடாவின் ரொறன்ரோ பகுதிகளில் போக்குவரத்து மேற்கொள்வது தொடர்பில் கனேடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதற்கிணங்க குறித்த பகுதிகளில் வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென கனேடிய சுற்றாடல் திணைக்களத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க