வாய்ப்புண் உள்ளவர்கள் அத்திக்காயின் பாலை வாய்ப்புண் உள்ள இடத்தில் வைப்பதால் வாய்ப்புண் விரைவில் குணமடையும். இரத்த விருத்தியை மேம்படுத்தவும் உடல் வளர்ச்சியை அதிகரிக்கவும் அத்திக்காயை உண்ணலாம். தோல் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறவும் அத்திக்காயை உண்ணலாம். கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்துகின்றது. அத்தோடு மலச்சிக்கலை போக்குவதற்கும் அத்திக்காயை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
அத்திக்காயின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க