சினிமாசினிமாபுதியவை

பேபி & பேபி திரைப்படத்தின் புதிய அப்டேட்

பிரதாப் இயக்கத்தில் சத்யராஜ், ஜெய், யோகி பாபு ,மொட்ட ராஜேந்திரன், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, கீர்த்தனா, ஸ்ரீமன் ஆகியோரின் நடிப்பில் பேபி & பேபி திரைப்படம் வெளிவரவிருக்கின்றது .

இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://youtu.be/4atP-VKE5cw?si=QRGAA5kg0BpXoM_3

கருத்து தெரிவிக்க