அழகு / ஆரோக்கியம்புதியவை

விஷ்ணு துளசியின் நன்மைகள்

இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள விஷ்ணு துளசியை தினமும் உண்ணலாம். சளி, காய்ச்சலால் அவஸ்தைப்படுபவர்கள் விஷ்ணு துளசியுடன் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் விஷ்ணு துளசி உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க