உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

மன்னர் ஷேக் மெஷல் அல் – அஸ்மத் அல் – ஜாபர் அல் – சபாஹ் அவர்களின் அழைப்பின் பேரில் இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு குவைத் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு நேற்று (டிசம்பர் 22) குவைத் நாட்டின் உயரிய விருதான தி ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் எனும் விருது குவைத் மன்னரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க