பெண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதல் பிரச்சனையை குணப்படுத்த உதவுகின்றது. உடல் ஆரோக்கியத்தை பேணுகின்றது. சருமம் தொடர்பான நோய்களை குணப்படுத்தவும் கண் தொடர்பான நோய்களிலிருந்து நிவாரணம் பெறவும் கொன்றைப்பூவை பயன்படுத்தலாம். படர்தாமரையால் அவஸ்தைப்படுபவர்கள் கொன்றைப்பூவை அரைத்து பூசலாம். கொன்றைப்பூவினை கசாயம் செய்து குடிப்பதால் சக்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.
கொன்றைப்பூவின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க