இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கந்தளாய் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையால் நேற்று(டிசம்பர் 17) திருகோணமலையிலுள்ள கந்தளாய் குளத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க