உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

வானூட்டு தீவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் பாதிப்பு

நேற்று (டிசம்பர் 17) வானூட்டு தீவில் 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்நிலநடுக்கத்தால் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200ற்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க