தலைவலியால் அவஸ்தைப்படுபவர்கள் தும்பை செடியின் இலைகளில் சாறெடுத்து மூக்கில் விடுவதால் தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம். சொறி,சிரங்கு போன்றவற்றை குணப்படுத்தவும் தும்பை செடி உதவுகின்றது. ஆசனவாய் புண்களை குணப்படுத்த தும்பைச்சாறுடன் வெங்காயச்சாற்றை கலந்து குடிக்கலாம். அத்தோடு தும்பைப்பூவை சட்னி செய்து உண்பதால் நீண்ட நாள் மார்புச்சளி நீங்கும். மேலும் வயிற்று வலியை போக்கவும் தும்பைச்செடியை பயன்படுத்தலாம்.
தும்பை செடியின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க