இந்தியாவிற்கு மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியாவின் உப ஜனாதிபதியான ஜக்தீப் தன்கருவை சந்தித்துள்ளதோடு ராஷ்டிரபதி பவனில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவையும் சந்தித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய ஜனாதிபதியை சந்தித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க
Related tags :
கருத்து தெரிவிக்க