அழகு / ஆரோக்கியம்புதியவை

கொடித்தோடையின் நன்மைகள்

இரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கு கொடித்தோடையை உண்ணலாம். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. கொடித்தோடையில் அதிகளவான நார்ச்சத்து காணப்படுகின்றமையால் செரிமான பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம். எலும்புகளின் ஊட்டச்சத்தை அதிகரிக்கின்றது. நீரிழிவு நோயால் அவஸ்தைப்படுபவர்கள் கொடித்தோடையை தினமும் உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

கருத்து தெரிவிக்க