இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கிணங்க தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்த இஸ்மாயில் முத்து மொஹமட், மனோ கணேசன்,நிசாம் காரியப்பர்,சுஜீவ சேனசிங்க ஆகியோரின் பெயர்களை அறிவித்து வர்த்தமானி அறிவித்தலொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க