வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு அறிவுறுத்தலொன்றை விடுத்துள்ளது.
அதற்கிணங்க இன்று (டிசம்பர் 11) முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அதிகரிக்கக்கூடுமெனவும் எதிர்வரும் 30 மணித்தியாலங்களுக்கு காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க