அமெரிக்க நீதித்துறையின் உயர் பதவியான சிவில் உரிமைகளுக்கான துணை தலைமை வழக்கறிஞர் பதவிக்கு இந்திய வம்சாவளியான ஹர்மீத் தில்லானை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவில் உரிமைகளுக்கான துணை தலைமை வழக்கறிஞர் பதவிக்கு ஹர்மீத் தில்லான் நியமனம்
Related tags :
கருத்து தெரிவிக்க