அழகு / ஆரோக்கியம்புதியவை

செவ்வந்திப் பூவின் நன்மைகள்

தலைவலியால் அவஸ்தைப்படுபவர்கள் செவ்வந்திப்பூவின் இதழ்களை காய வைத்து தேன் கலந்து உண்ணலாம். மலச்சிக்கலை போக்குவதற்கு செவ்வந்தி பூவினை கசாயம் செய்து பனை வெல்லம் சேர்த்து குடிக்கலாம். சுளுக்கு, வீக்கமுள்ள பகுதிகளில் செவ்வந்தி பூவினை நீரில் கொதிக்க வைத்து ஒத்தடம் கொடுப்பதனால் வீக்கம் குறையும். அத்தோடு  மலச்சிக்கலை போக்குவதற்கும்  செவ்வந்திப் பூ உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க