அழகு / ஆரோக்கியம்புதியவை

இலுப்பை பூவின் மருத்துவ குணங்கள்

உடல் வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. சதை நரம்புகளை சுருங்கச் செய்வதற்கும் இலுப்பை பூவினை பயன்படுத்தலாம். நீரிழிவு நோயை குணப்படுத்துகின்றது. அத்தோடு தோல் தொடர்பான பிரச்சனைகளையும் குணப்படுத்துகின்றது. மேலும்  தலைவலியை போக்கவும் இலுப்பை பூ உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க