நேற்று (டிசம்பர் 11) ஆப்கானிஸ்தான் காபுலிலுள்ள அகதிகள் விவகாரத்துறை அமைச்சக அலுவலகத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் அகதிகள் விவகாரத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்த கலில் ஹக்னி உட்பட ஐந்து அலுவலக ஊழியர்கள் உயிரிழந்துள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகதிகள் விவகாரத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்த கலில் ஹக்னி பலி
Related tags :
கருத்து தெரிவிக்க