நேற்று (டிசம்பர் 11) முதல் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக இரணைமடுக்குளத்தின் இரு வான் கதவுகள் 6 இஞ்சி அளவில் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே தாழ் நிலப்பகுதி பகுதிகளில் வசிக்கும் மக்களை தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க