நேற்று (டிசம்பர் 11) விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்படி கல்முனையில் வைத்து ஒரு தொகை கேரள கஞ்சா, கைத்தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டு களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
Related tags :
கருத்து தெரிவிக்க