புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

இங்கிலாந்து காற்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில் செல்சி அணி வெற்றி

கடந்த டிசம்பர் 08ம் திகதி டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பரின் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து காற்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில் செல்சி அணியை எதிர்த்து டொட்டென்ஹாம் அணி களமிறங்கியிருந்தது.

அதற்கிணங்க செல்சி அணி 4-3 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க