2024 (2025) கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (டிசம்பர் 10) நிறைவடைவதோடு இன்று நள்ளிரவு 12 மணி வரை மாத்திரமே பரீட்சைக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க முடியுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்வி பொதுத் தராதர சாதாரண தர விண்ணப்பதாரிகளுக்கான விசேட அறிவிப்பு
Related tags :
கருத்து தெரிவிக்க