இன்று (டிசம்பர் 10) ஹொங்கொங்கிலுள்ள கடை ஒன்றினுள் கத்திக்குத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த கத்திக்குத்து சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் கத்தி குத்து சம்பவத்துடன் கூடிய மூவரும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க