இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

கடலுக்கு செல்லும் மீனவர்கள் மற்றும் கடல்சார் பணியாளர்களுக்கு  வளிமண்டலவியல் திணைக்களத்தினால்  எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் நீடிப்பதனால் மீனவர்கள் மற்றும் கடல்சார் பணியாளர்களை கடலுக்கு செல்ல வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க