நேற்று (டிசம்பர் 09) கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக சிறையில் அடைத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் உதவி பொலிஸ் அத்தியட்சகரும் குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளருமான நெவில் சில்வா குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
உதவி காவல்துறை அத்தியட்சகர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது
Related tags :
கருத்து தெரிவிக்க