ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளரான சட்டத்தரணி எம்.ஏ.எல்.எஸ்.மந்திரி நாயக்கவிற்கான நியமனக் கடிதம் இன்று (டிசம்பர் 09) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடற்றொழில் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்
Related tags :
கருத்து தெரிவிக்க