உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்தோனேசியாவில் நிலச்சரிவு

கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக இந்தோனேசியாவின் ஜாவா தீவில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டிருந்தது.

அதற்கிணங்க இவ்வனர்த்தத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதோடு 02 பேர் காணாமல் போயுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க