ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் தி கேர்ள் பிரண்ட் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்தின் தமிழ் மொழியினூடான டீசர் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க