நேற்று (டிசம்பர் 06) தெலுங்கானா ஐதராபாத் மாலக்பேட் மெட்ரோ புகையிரத நிலையத்திலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதற்கிணங்க குறித்த தீ விபத்தில் பல இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளனவென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து தெரிவிக்க