பண்டாரவளையில் புலனத்தினூடாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வெலிமடை அம்பகஸ்தோவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கிணங்க குறித்த நபரிடமிருந்து 30 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 320 ஹெரோயின் போதைப்பொருள் பக்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பண்டாரவளை காவல்துறை நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்து தெரிவிக்க