மகிழம் பட்டையை கொதிக்க வைத்து வாய் கொப்பளிப்பதால் வாய் புண் குணமாகும். மகிழம் பட்டையின் பொடியை கொண்டு பல் துலக்குவதால் பல் தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் பெறலாம். மகிழம் பட்டையை காயவைத்து மூக்கில் உறிவதால் தலை பாரம் நீங்குகின்றது. அத்தோடு உடல் வலியை அகற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் மகிழம் பட்டை உதவுகின்றது.
மகிழம் பட்டையின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க