இன்று (டிசம்பர் 04) பிலிப்பைன்சில் 5.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மனி புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்நிலநடுக்கத்தால் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க