இலுப்பை எண்ணெயை தலைக்கு தேய்த்து வருவதால் கண் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். வயிற்றுப்பொருமலால் அவஸ்தைப்படுபவர்கள் காலையில் வெறும் வயிற்றில் இலுப்பை எண்ணெயை குடிப்பதால் வயிற்றுப்பொருமலிலிருந்து நிவாரணம் பெறலாம். மலச்சிக்கலை போக்குவதற்கும் இலுப்பை எண்ணெய் உதவுகின்றது.
இலுப்பை எண்ணெயின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க