இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

பமுனுகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கம்பஹா – உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் சட்டவிரோத மதுபானத்துடன் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்டவரிடமிருந்து 67 லீட்டருடைய சட்டவிரோத 90 மதுபானம் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க