அழகு / ஆரோக்கியம்புதியவை

தரைபசலை கீரையின் பயன்கள்

இரத்த சோகை உள்ளவர்கள் தரைபசலை கீரையை உண்பதால் இரத்த சோகையிலிருந்து விடுபடலாம். தரைபசலை கீரையை தினமும் உண்பதால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும். உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள் தினமும் தரைபசலை கீரையை உண்பதால் உடல் பருமனை குறைத்துக்கொள்ளலாம். சிறுநீரகப் பாதை தொற்றுக்களிலிருந்து நிவாரணம் பெறவும் இக்கீரையை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். இதய ஆரோக்கியத்தை பேணுவதற்கு தரைபசலை கீரையை உண்ணலாம்.

கருத்து தெரிவிக்க