நேற்று (டிசம்பர் 04) இந்தியாவின் தெலுங்கானாவிலுள்ள முலுகு மாவட்டத்தில் 5.3 மெக்னியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்நிலநடுக்கத்தால் எவ்வித சேதங்களும் பதிவிடப்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க