அழகு / ஆரோக்கியம்புதியவை

சிவப்பு பொன்னாங்கண்ணியின் பயன்கள்

சருமம் பொலிவடைய சிவப்பு பொன்னாங்கண்ணி கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து உண்ணலாம். கல்லீரல் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் சிவப்பு பொன்னாங்கண்ணியை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க உதவுகின்றதோடு சிறுநீரக எரிச்சலையும் நீக்குகின்றது. அத்தோடு எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் சிவப்பு பொன்னாங்கண்ணியை பயன்படுத்தலாம்.

கருத்து தெரிவிக்க