நாட்டில் தற்போது நிலவும் தேங்காய் நெருக்கடிக்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் குறித்து வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க கருத்து தெரிவித்திருந்தார்.
அதற்கிணங்க எதிர்வரும் இரு வாரங்களுக்குள் சதொச ஊடாக தேங்காய் ஒன்றை 130 ரூபாவிற்கு வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க